PANINDIAMART.COM


சமூக வலைத்தளமான ட்விட்டரில், நடிகர் கமல் தொடர்ந்து, அரசியல் கருத்துகளை தெரிவித்து வருகிறார். தமிழகத்தில் அனைத்து துறையிலும் ஊழல் பெருகி விட்டதாகவும், தனது இரசிகர்களும், பொது மக்களும் அனைத்து துறை அமைச்சர்களுக்கும் இணையதளம் மூலம் அந்தந்த துறைகளில் நடக்கும் முறைகேடுகளை புகாராக அளிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். அதனைத் தொடர்ந்து தான் ஒரு அரசியல் கட்சியில் இணையப்போவதாகவும் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், இன்று சென்னை வரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலை நேரில் சந்திக்க உள்ளார். அப்போது, ஆம் ஆத்மி கட்சியில் இணைய உள்ளதாகவும், கமலுக்கு ஆம் ஆத்மி கட்சியில் தமிழக தலைவர் பதவி தரப்படலாம் எனவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.


Kamal Hassan Believed to be the legend of tamil cinema,  has chosen a new role in  politics.Recently The Comment he made against Corruption and present political crisis is inevitable, to some point it is admired by the  common public too, Yesterday he met the Head of  Aam-Admy Party, Authenticated sourcereport says he may accept the Head Posistion in tamilnadu,The success of new political Awathar Alavanthan is  new game in Tamilnadu politics , we should wait and see how  the game is going to be downloaded in the brains of honourable Tamil peoples 


Stats

48434 views

1017 ads

2112 users

Recently searched

Subscribe