PANINDIAMART.COM

கி. பி. 16 ஆம் நூற்றாண்டளவில் சிறப்பு பெற்ற கர்நாடக இசைக்கும் தமிழிசைக்கும் பலவிதமான ஒற்றுமைகள் உண்டு. இன்று தழைத்தோங்கி இருக்கும் கர்நாடக இசையே தமிழிசையின் மறுவடிவம் என்றும் கூறுவர். சங்க நூல்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, தொல்காப்பியம் ஆகிய நூல்களிலும், ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றானசிலப்பதிகாரத்திலும் தமிழிசை பற்றிய பல செய்திகள் கூறப்பட்டுள்ளன. கி. பி. ஆறாம் நூற்றாண்டில் தொடங்கி 10 ஆம் நூற்றாண்டு வரை தோன்றிய இந்துசமய மறுமலர்ச்சிக் காலத்தில் அப்பர், திருஞான சம்பந்தர், மாணிக்கவாசகர் போன்ற நாயன்மார்கள் தோன்றி பழந்தமிழிசைக்குப் புத்துயிர் அளித்தனர், தமிழ் இசைக்கு இலக்கணம் வகுத்த முதல்நூல் அகத்தியம் என்று அறிஞர்கள் கூறுவர். ஆனால் அந்த அரிய நூல் இப்போது இல்லை. அகத்தியம் ஏழாயிரம் வருடங்களுக்கும் முன்னர் அகத்தியரால் எழுதப்பட்டது என்பது தமிழாய்வாளர்களின் கருத்தாகும்.

                                    CHOCOLATES


ஒரு இசைத் தொடர் நிசப்தத்திலிருந்து தொடங்குகிறது. சத்தமில்லாத ஒரு கணம். அடுத்த கணம் இசையின் முதல் ஸ்வரம் இசைக்கப்படுகிறது. அடுத்தடுத்து வரும் மற்ற ஸ்வரங்களுக்கிடையே நிசப்தம் இருக்கலாம். தவறில்லை. ஆனால், நிசப்ததிலிருந்து சத்தத்திற்குச் செல்வதே இசைத் தொடக்கங்களின் ஒழுங்குமுறை. இனிமையாக ஒலிக்க ஸ்வரங்கள் குறிப்பிட்ட வரிசையில் தாவிச் செல்ல வேண்டும். கோர்வையில்லாமல் ஸ்வரங்களைத் தேந்தெடுத்தால் இசை இனிமையாக இருக்காது. அதே போல், இசை முடியும்போது நிசப்த்திலேயே முடிகிறது.

இது, கிட்டத்தட்ட ஒரு பந்தை உயரப் தூக்கிப் போட்டு பிடிப்பது போன்ற செயல். தரை மட்டம் - நிசப்தத்தைப் போன்றது. எறியப்படும் பந்து, புவி சக்தியை மீறிப் பல வேகங்களைக் கடப்பது போல், இசையும் பல ஸ்வர அடுக்குகளை வரிசையாக சந்திக்கிறது. உச்சிக்குச் சென்றவுடன் பந்தின் நிலை ஆற்றல் சக்தி (Potential Energy) முழுமைப் பெறுகிறது. ஸ்வரங்களும் இப்படிப்பட்ட சக்தியுடன் இருக்கிறது. பந்து புவி ஈர்ப்புச் சக்தியால் தரையை நோக்கி வருவது போல், ஸ்வரங்களும் மெல்ல நிசப்தத்தை நோக்கி முறையாகப் பயணத்தைத் தொடங்குகின்றன. முறையில்லாமல் திடீரென ஸ்வரம் மாறினால் இரைச்சலாக மாறிவிடும் அபாயம் உள்ளது.


நம் நாட்டில் இசை மூலம் பல அதிசயங்கள் நடந்துள்ளன. ராகங்கள் மூலம் மழை வரவழைத்திருக்கிறார்கள். இசையைக் கேட்பதினால் செடிகள் செழுமையாக வளர்ந்திருக்கின்றன. இன்று இவை நடப்பதில்லை என்றாலும், கண்டிப்பாக கட்டுக்கதை கிடையாது. மேற்கு நாடுகளின் ஆராய்ச்சியைக் கொண்டு இவற்றை இன்று நிரூபிப்பது நாம் தப்ப விட்ட தருணங்களாகும். ஏனென்றால், ராக இயல்புகளைப் பற்றி பல புத்தகங்கள் இருந்தாலும், அவை இன்று புரிவதில்லை. இந்திய இசைப் பற்றி எளிமையான மொழியில் பல புத்தகங்கள் வெளி வந்தால் மட்டுமே நம் இசையின் மதிப்பு நமக்கே புரியும். அதற்குப் பிறகே இந்திய சாஸ்த்ரீய இசையின் சிறப்புகளைப் பிரபலப்படுத்த முடியும்.

இசைத் திறனுக்கும், இசை முறைமைகளைக் கிரகிக்கும் நரம்பு, மண்டலத்துக்கும் இடையே உள்ள தொடர்பை விஞ்ஞானிகள் வெளிப்படுத்தியுள்ளனர். இசைக் கருவியை வாசிப்பது, மொழியைக் கற்கும் குழந்தையின் திறனில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்துவதும் தெரிய வந்திருக்கிறது.


ஆய்வுக் குழுவுக்குத் தலைமை வகித்த பேராசிரியை நினா கிராஸ் கூறுகையில், இசைக் கருவியை வாசிப்பது, மூளைத் தண்டின் தானியக்கச் செயல்முறையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மூளையின் கீழ் பகுதியான இது, சுவாசித்தல், இதயத் துடிப்பு ஒலிகளுக்கான ‘ரியாக்ஷன்’ ஆகியவற்றுக்குப் பொறுப்பு வகிப்பதாகும்.
click here to learn music click


அவர் மேலும் கூறுகையில், “இசை வாசிப்பது, ஒலி சம்பந்தப்பட்ட திறனைத் தூண்டி வளர்க்கிறது. அதாவது ஒருவரது சொந்த இசைக் கருவியின் ஒலி, அதன் இனிமை, ‘ரிதம்’ ஆகியவற்றை ஈர்க்கும் திறனை, இது சத்தமான வகுப்பறைகளில் பேச்சை வளர்த்துக்கொள்வதற்கு குழந்தைகளுக்கு உதவும். குரலில் சிறுசிறு மாற்றங்களை, ஏற்ற இறக்கங்களை செய்வதன் மூலம் குறிப்பிட்ட உணர்வை வெளிப்படுத்துவது என்ற பேச்சு நுணுக்கத்தைத் துல்லியமாக அறிய குழந்தைகளுக்குக் கை கொடுக்கும்” என்று விளக்கமாகத் தெரிவிக்கிறார். ‘ஆட்டிசத்தால்’ பாதிக்கப்பட்ட குழந்தைகள் இசைக்கு நன்றாக பதில் செயல்பாட்டைக் காட்டுகிறார்கள். அவர்கள் இசையை விரும்புவது நன்றாகத் தெரிகிறது என்று அமெரிக்க ‘ஆட்டிச’ கழகத்தின் பேச்சாளர் பெண்மனி தெரிவித்துள்ளார்.click 


’இசையின் தடம்’ என்ற கட்டுரையில் இப்படிப்பட்ட பல உதாரணங்களை வாழ்விலிருந்து டேனியல் எடுத்துக்காட்டுகிறார். இசையில் பின்பற்றப்படும் ஒழுங்குமுறையை நம் வாழ்விலும் செயல்படுத்தலாம் என்பது இப்புத்தகத்தின் அடிப்படைச் சித்தாந்தம்

பழந்தமிழ் இலக்கண நூல்களுள் முழுமையாகக் கிடைக்கும் நூல் தொல்காப்பியம். இசைத்தமிழ், தொடர்பான செய்திகளை இந்நூல் ஆங்காங்குக்கூறுகிறது. தமிழிசை பற்றிய நூல்களில், இன்று கிடைக்கப்பெறுகின்ற மிகத் தொன்மையான நூல் தொல்காப்பியம் ஆகும். தொல்காப்பியர் காலம் கி.மு. 3 ஆம் நூற்றாண்டளவினது என்பது அறிஞர்கள் கருத்து. இந்நூலின் காலக் கணிப்பு தமிழர் இசையின் தொன்மையை உறுதிப்படுத்தும்.


  யாழ்

இசையைத் தொழிலாகக் கொண்ட மக்கள் உபயோகப்படுத்தும் இசைக்கருவிக்குப் பறை என்றும், இன்பமாகப் பொழுது போக்கும் மக்கள் பயன்படுத்தும் இசைக்கருவி யாழ் என்றும் தொல்காப்பியத்தில் இருவகை இசைக்கருவிகளைப் பற்றிக் குறிப்பிடுகிறார் தொல்காப்பியர், தொல்காப்பியம் பொருளதிகாரம் அகத்திணையியல் 18 ஆம் நூற்பா தமிழர் வாழ்க்கை நெறியின் அடிப்படைப் பண்பாட்டுக் கருவூலங்களைக் குறிப்பிடுகிறது. இந்நூலில் தெய்வம், உணா, மா, மரம், புள், பறை, யாழ் ஆகிய கருப்பொருள்கள் சொல்லப்பட்டுள்ளன.[1] இந்த ஏழும் தமிழர் பண்பாட்டுக் கருப்பொருள்கள். ஏழு கருப்பொருளில் ஒன்று யாழ். மற்றொன்று பறை.


இச்சுரங்கள் பன்னிரண்டாக விரிவடைகின்றன. அவை


குரல் - சட்சம் (ஷட்ஜம்)- ச

மென்துத்தம்- சுத்தரிஷபம் ரிஷபம்,- ரி1

வன்துத்தம்- சதுஸ்ருதி ரிஷபம்- ரி2

மென்கைக்கிளை- சாதாரண காந்தாரம்- க1

வன்கைக்கிளை - அந்தர காந்தாரம் - க2

மெல்- உழை சுத்த மத்திமம்- ம1

வல்- உழை பிரதி மத்திமம் - ம2

இளி-பஞ்சமம்- ப

மென் விளரி- சுத்த தைவதம்- த1

வன் விளரி- சதுஸ்ருதி தைவதம்- த2

மென்தாரம் -கைசகி நிஷாதம்- நி1

வன்தாரம் - காகலி நிஷாதம் - நி2

ஆகியனவாகும்.[16]


சுரங்கள்[தொகு]

பழந்தமிழ் இசையின் ஏழு சுரங்களுக்கும் கீழ்க்காணுமாறு குறியீட்டு எழுத்துக்களைப் பயன்படுத்தியுள்ளனர்:


“ 'ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஔ என்ற

ஏழும் ஏழிசைக் கெய்தும் அக்கரங்கள்' [17]குரல் - ஆ; துத்தம் - ஈ; கைக்கிளை - ஊ; உழை - ஏ; இளி - ஐ; விளரி - ஓ; தாரம் - ஔ. ஆகியன பழந்தமிழர் பயன்படுத்திய சுர ஒலிகளாகும். மேலும்ஒரு சுரத்தில் நான்கில் ஒரு பாகக்கூறுகளை உயிரெழுத்துமூலம் உணர்த்தும் வழக்குத் தமிழ் நாட்டில் இருந்தது. குடுமியான்மலைக் கல்வெட்டில் ஒரு சுரம் நான்காகப் பகுக்கப்பட்டு ர, ரி, ரு, ரெ என்றவாறு குறிக்கப்பட்டுள்ளதைப் பேராசிரியர் சாம்பமூர்த்தி எடுத்துக்காட்டியுள்ளார்.[18] இந்தக் கல்வெட்டு கி.பி. ஏழாம் நூற்றாண்டில் பல்லவமன்னன் மகேந்திரன் காலத்ததாகும். குடுமியான்மலைக் கல்வெட்டில் ஆ.ஈ.ஊ.ஏ (ஏழிசைக்கு சமமான உயிரெழுத்துக்கள்) ரா, ரி, ரு, ரே, (ரீன் நான்கு வகை கள்) கா, கி, கூ, கெ (கவின் நான்கு வகைகள்) தா, தீ, தூ, தே (தவின் நான்கு வகைகள்) எனும் குறிப்புக்கள் உண்டு.


சங்க கால நூல்கள்[தொகு]

Toys with contrasting colors are fascinating to babies and stimulate their developing vision. As they grow, infants can use toys to explore object permanence and cause and effect relationships. They also need objects such as blocks to help them build motor skills and hand-eye coordination.

Kids love toys. If you have any doubts about that, just take a child into a toy store. She will probably find a number of things that she feels she just can’t live without.


Toys are more than just fun and games for kids. Most toys provide at least some opportunity for children to learn. The best toys engage a child’s senses, spark their imaginations and encourage them to interact with others.


Babies and Toys Babies are eager to learn about the world around them, and they have much to learn. Every new shape, color, texture, taste and sound is a learning experience for them. Giving your baby toys that are safe and stimulating will help him discover his senses. Rattles and toys that make music are favorites of infants. Toys with contrasting colors are fascinating to babies and stimulate their developing vision. As they grow, infants can use toys to explore object permanence and cause and effect relationships. They also need objects such as blocks to help them build motor skills and hand-eye coordination.

Toys for Preschool and School-Aged Children When children reach preschool age, it’s time to start learning about letters, numbers and language skills. There are lots of toys that encourage this type of learning, from simple alphabet puzzles to high-tech electronic gadgets. These can give your child a head start by introducing her to the things she will be learning in school. Kids who are in school can supplement their learning with fun and educational toys. Giving them the opportunity to have fun while practicing the things they are learning in school will increase their retention of those things. And when your child finds an educational toy she really likes, she will be more likely to play with it, reinforcing the things she has learned.


Children can learn a lot from playing. When you give your child educational toys and play with them with her, it gives her a chance to bond with you, learn, and have fun at the same time. And making education enjoyable will help your child retain the things she learns and develop a positive attitude toward learning.
விற்பனை.! சியோமி ரெட்மீ நோட் 4 : இன்று இரண்டவது பிரத்தியேக விற்பனை.! முந்தைய வாய்ப்பை தவறவிட்டு விட்டீர்கள் என்றால் இம்முறை கிடைக்கும் மற்றொரு பொன்னான வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்.!இந்த மாத முற்பகுதியில் அறிமுகமாகி பரபரப்பாக விற்பனையாகி வரும் சியோமி ரெட்மீ நோட் 4 கருவியின் பிரத்தியேக விற்பனையொன்று இன்று 12 மணியளவில் வலைத்தளங்களில் நிகழவுள்ளது. ஜனவரி 23-ஆம் தேதி இந்தியாவில் வெற்றிகரமாக அதன் முதல் சுற்று விற்பனையை முடித்த சியோமி ரெட்மீ நோட் 4 கருவி ஒரு சில விநாடிகளில் அவுட் ஆப் ஸ்டாக் ஆகிவிடும் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே.! ரெட்மீ நோட் 4 கருவிக்கு கிடைத்த பெரிய வரவேற்பை மனதில் கொண்டு சியோமி நிறுவனம் இந்த இரண்டாவது விற்பனையை நிகழ்த்துகிறது. ஆக, இந்த வழக்கில் நீங்கள் முந்தைய வாய்ப்பை தவறவிட்டு விட்டீர்கள் என்றால் இம்முறை கிடைக்கும் மற்றொரு பொன்னான வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். உடன் சியோமி ரெட்மீ நோட் 4 கருவியின் விலை மற்றும் அம்சங்களை பற்றிய விரிவான தகவல்களுக்கு தொடரவும்.!MIUI NOTE $by எந்தெந்த மாறுபாடுகள் என்னென்ன விலையில் சியோமி ரெட்மீ நோட் 4 கருவி இந்தியாவில் மூன்று வகைகளில் கிடைக்கும் : 2ஜிபி ரேம் / 32ஜிபி உள்ளடக்கிய சேமிப்பு மாதிரியானது ரூ.9,999/-க்கும், 3ஜிபி ரேம் / 32 ஜிபி உள்ளடக்க சேமிப்பு மாதிரியானது ரூ.10,999/-க்கும், 4ஜிபி ரேம் / 64ஜிபி உள்ளடக்கிய சேமிப்பு மாதிரியானது ரூ.12,999/-க்கும் கிடைக்கிறது. அனைத்து மூன்று வகைகளுமே திங்கள் முதல் விற்பனைக்கு வருகிறது மற்றும் இதற்காக எந்த விதமான முன் பதிவும் தேவையில்லை. ஆண்ட்ராய்டு இரட்டை சிம் (மைக்ரோ + நானோ) ஆதரவு வழங்கும் இக்கருவி ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மெல்லோ சார்ந்த எம்ஐயூஐ (MIUI) 8 மூலம் இயக்கப்படுகிறது. டிஸ்ப்ளே ஒரு 5.5-அங்குல முழு எச்டி (1080x1920 பிக்சல்கள்) 2.5டி வளைந்த கண்ணாடி 401பிபிஐ பிக்சல் அடர்த்தி கொண்ட டிஸ்ப்ளேவும் கொண்டுள்ளது. மேலும் மாலி டி880, எம்பி 4 ஜிபியூ கொண்ட டீகா -கோர் மீடியா டெக் ஹெலியோ எக்ஸ்20 மூலம் இயக்கப்படுகிறது. கேமிரா கேமிரா துறையை பொருத்தமட்டில் சியோமி ரெட்மீ நோட் 4 கருவியானது பிடிஏஎப் (PDAF), எப்/2.0 அப்பெர்ஷர், டூவல் டோன்டு எல்இடி பிளாஷ் கொண்ட ஒரு 13 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் 85 டிகிரி லென்ஸ் கொண்ட 5 மெகாபிக்சல் அளவிலான முன்பக்க கேமிரா கொண்டுள்ளது. ஹை-ப்ரிட் டூவல் சிம் இந்த ஸ்மார்ட்போன் ஹை-ப்ரிட் டூவல் சிம் ஆதரவை வழங்குகிறது அதாவது ஒரு கலப்பு இரட்டை சிம் அட்டை ஸ்லாட் உடன் மைக்ரோஎஸ்டி அட்டை (128ஜிபி வரை) ஒன்றையும் ஆதரிக்கிறது. பேட்டரி இக்கருவி ஸ்மார்ட்போன் ஒரு 4100எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது. அளவீடுகளில் 151x76x8.35எம்எம் மற்றும் 175 கிராம் எடை கொண்டுள்ளது கைரேகை ஸ்கேனர் தவிர இக்கருவியில் கைரேகை ஸ்கேனர், ஒரு அகச்சிவப்பு சென்சார் ஆகியவைகளும் அடக்கம். இணைப்பு விருப்பங்களை பொருத்தமட்டில் ஜிபிஆர்ஸ்/எட்ஜ், 4ஜி வோல்ட், ப்ளூடூத், ஜிபிஎஸ், மைக்ரோ-யுஎஸ்பி மற்றும் கிளோ நாஸ் ஆகியவைகள் அடங்கும்.


Stats

104212 views

1416 ads

7896 users

Recently searched

Subscribe

Contact

Please, login before contact the advertiser!