PANINDIAMART.COM

விரைவில் வெளிவரவுள்ள ஆண்ட்ராய்டு 'என்' ஸ்மார்ட்போன்கள்.! விரைவில் வெளிவரவுள்ள ஆண்ட்ராய்டு 'என்' ஸ்மார்ட்போன்கள்.! இந்த ஆண்டு அல்லது அடுத்த ஆண்டுகளில் வெளிவரவுள்ள ஆண்ட்ராய்டு N போன்கள் குறித்து தற்போது பார்ப்போம்

 கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த ஆண்ட்ராய்டு ஓஎஸ் ஸ்மார்ட்போன்கள் இன்று எங்கும் நீக்கமற பரவி தனக்கு ஒரு மாற்று இல்லை என்று தனிபரிவத்தனம் செய்து வருகிறது. மில்லியன் கணக்காக ஆண்ட்ராய்டு ஆப்ஸ்கள் செயல் வடிவம் பெற்றுவிட்டதால் ஆண்ட்ராய்டு அல்லாத ஒரு ஓஎஸ் ஸ்மார்ட்போனை, ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்கள் நினைத்து கூட பார்க்க முடியாது. ஆனால் அதே சமயத்தில் ஆண்ட்ராய்டு வெர்ஷனில் பல மாற்றங்களை செய்து வருகின்றனர். குறிப்பாக லேட்டஸ்ட் ஆக அறிமுகமாகியுள்ள வெர்ஷன் ஆண்ட்ராய்டு நெளகட். ஆண்ட்ராய்டு N என்று கூறப்படும் இந்த வகை ஓஎஸ் உள்ள ஸ்மார்ட்போன்கள் வருங்காலத்தில் ஆக்கிரமிப்பு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நோக்கியாவின் "பிப்ரவரி பிளான்ஸ்" : செம்ம அதிரடி காத்திருக்கு.! இந்நிலையில் இந்த ஆண்டு அல்லது அடுத்த ஆண்டுகளில் வெளிவரவுள்ள ஆண்ட்ராய்டு N போன்கள் குறித்து தற்போது பார்ப்போம்

நோக்கியா 6---CLICK HERE TO BUY VALENTINE CHOCOLATES ---   click




5.5-இன்ச் (1920 x 1080 pixels)

2.5D கர்வ்டு கிளாஸ் டிஸ்ப்ளே

ஆக்டோகோர் குவால்கோம் ஸ்னாப்டிராகன் 430,

64-பிட் பிராஸசர் 4GB LPDDR3 ரேம்

64GB இண்டர்னல் ஸ்டோரேஜ்

128GB வரை எஸ்டி கார்ட் ஆண்ட்ராய்டு

7.0 நெளக்ட் டூயல் சிம்

16MP பின் கேமிரா 8MP செல்பி கேமிரா

4G LTE, வைபை, புளூடூத், ஜிபிஎஸ்

3000mAh



 லெனோவா ZUK எட்ஜ்: click


     

5.5-இன்ச் (1920 x 1080 pixels)

2.5D கர்வ்டு கிளாஸ் டிஸ்ப்ளே

2.35 GHz குவாட்கோர் ஸ்னாப்டிராகன்

821 பிராஸசர் 4GB / 6GB ரேம்

64GB இண்டர்னல் ஸ்டோரேஜ் ஆண்ட்ராய்டு

7.0 நெளக்ட் டூயல் சிம்

13MP பின் கேமிரா

8MP செல்பி கேமிரா 4G LTE, 3100mAh



 எல்ஜி ஸ்டைலஸ் 3 (LG Stylus 3)

 


5.7-இன்ச் HD டிஸ்ப்ளே 1.5 GHz

ஆக்டோகோர் பிராஸசர் 3GB ரேம்,

16 GB ரோம் ஆண்ட்ராய்டு 7.0 நெளக்ட் டூயல் சிம்

13MP பின் கேமிரா 8MP செல்பி கேமிரா

4G LTE, வைபை, புளூடூத் பிங்கர் பிரிண்ட் சென்சார் 3

200mAh


 ஆசஸ் ஜென்போன் பெகாசஸ் 3S (Asus Zenfone Pegasus 3s)

 

5.2-இன்ச் கர்வ்டு கிளாஸ் டிஸ்ப்ளே

1.3 GHz குவாட்கோர் பிராஸசர் 2/3GB ரேம்,

16/32 GB ரோம் ஆண்ட்ராய்டு 6.0 டூயல் சிம் 1

3MP பின் கேமிரா 5MP செல்பி கேமிரா

4G பிங்கர் பிரிண்ட் சென்சார் 4100m



 HTC 10 evo

5.5-இன்ச் கர்வ்டு கிளாஸ் டிஸ்ப்ளே

2 GHz குவாட்கோர் பிராஸசர் 3GB ரேம்,

32/64 GB ரோம் ஆண்ட்ராய்டு 7.0 நெளகட்

16MP பின் கேமிரா 8MP செல்பி கேமிரா

4G பிங்கர் பிரிண்ட் சென்சார் வாட்டர் ரெசிஸ்டெண்ட்

3200mAh பேட்டரி




Stats

28407 views

585 ads

483 users

Recently searched

Subscribe