SR.shiner cleaning services
- Created: 28-03-17
- Last Login: 02-04-17
PANINDIAMART.COM
Description: SR. Shiner & Groups cleaning service tiles marble stain remover pest control net fitting and all type of cleaning அழுக்கா! நாட்பட்ட கறையா! கவலை வேண்டாம் உடைக்காமல், மாற்றாமல் புத்தம் புதிதாய் பணிச்சிறப்புகள் தங்களின் வீடு, நிறுவனங்களில் டிலெஸ், மார்பிள்ஸ், கிரானைட் (பாத்ரூம், டாய்லெட், கிச்சன்) இவைகளில் படிந்துள்ள அழுக்கு மற்றும் நாட்பட்ட கறைகளையும் 100% நீக்கி புதுமையாக்கித் தரப்படும். முழு வீட்டையும் தூசி, ஒட்டடை மற்றும் நாட்பட்ட படிந்துள்ள கறைகளையும் நீக்கி 100% புத்தம் புதிதாக மாற்றி தரப்படும் வாட்டர் டாங்க், பிஷ் டெங்க் போன்றவைகளும்100% சுத்தம் செய்து தரப்படும் வீடு மற்றும் நிறுவனங்களின் முகப்பு மற்றும் வெளிப்புற கண்ணாடி வகைகளும் 100% சுத்தம் செய்து தரப்படும். தாங்கள் மேற்கொள்ளும் பணிகளுக்கு எனப்படும் சர்வீஸ் செய்து தரப்படும். மேற்கண்ட அனைத்து பணிகளும் இதே துறையில் நன்கு அனுபவம் வாய்ந்த பணியாளர்களைக் கொண்டு மிகப் பாதுகாப்புடனும் 100% உத்தரவாதத்துடனும் செய்து தரப்படும். சுத்தம் காப்போம் சுகமாக வாழ்வோம்
Publish Date: 28-03-17
63842 views
1135 ads
4458 users